Friday, July 17, 2009

ச.மெய்யப்பனார் வாழ்த்து....

பதிப்புச் செம்மல் .மெயயப்பனர் ......
பதிபபாளும் செம்மலான் ,பல்கலை தேர் வல்லாளன்
பல்லோர் நண்பன்
மதிப்பாளும் நிறுவனத்தான் வளர் தமிழின் கறையனையான்
மடிமை இல்லான்
குதித்தாளும் பெருமான்தன் குனித்தவடி மனத்தகத்தான்
குறிக்கோள் மிக்கான்
உதித்தாளும் ஞாயிறுபோல் ஒளிசிறந்து மெய்யப்பன்
உயர்ந்து வாழி.

No comments:

Post a Comment