Monday, July 13, 2009

7.எங்கள் அண்ணன்...
எங்கள் குல முதல்வன்;இல்லாண்மை ஏற்றமகன்;
பொங்கல் மனைபோற் பொலிவுடையன் ;-சங்கத்
தமிழனைய தூயன்; தனைமறந்த தொண்டன்;
கமழுங் குடிமைக்கோர்காட்டு.
..........வள்ளுவம்

No comments:

Post a Comment