Sunday, July 12, 2009

மூதறிஞர் .சுப.மாணிக்கனார் வாழ்க்கைக்குறிப்பு ...

பிறப்பு.............................................17.04.1917 - மேலைசிவபுரி
______________________________________________________________________-____

பெற்றோர்....................................வ.சுப்பையா செட்டியார் -தெய்வானை ஆச்சி
_____________________________________________________________________-
கல்வி.............................................(1940- ல்) வித்வான்
1945-B.O.L 1948- M.O.L
1951-M.A 1957-Ph.D.,
___________________________________________________________________________
பணிகள்:

1.அண்ணாமலைப் பல்கலை விரிவுரையாளர் .......................... 1941 -- 1948
2.காரைக்குடி அழகப்பா கல்லூரித் தமிழ்ப்பேராசிரியர் .......... .1948 -- 1964
3.அழகப்பா கல்லூரி முதல்வர்........................................................... 1964 -- 1970
4.அண்ணாமலைப் பல்கலைத் தமிழ்த்துறைத் தலைவர்....... 1970 -- 1977
5.மதுரை காமராசர் பல்கலைக் கழக துணை வேந்தர்..... 1979 -- 1982
______________________________________________________________________________________________________________________________________
பதவிகள்:
  • தமிழ்ப்பல்கலைக்கழக வடிவமைப்புக்குழுத்தலைவர்
  • தமிழகப் புலவர்குழுத் தலைவர்
  • பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர்
  • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
  • தில்லையில் திருமுறை அம்பலம் ஏறச் செய்தல்
  • தமிழ்ப்பல்கலைத் "தொல்காப்பியத் தகைஞர்"

________________________________________________________________

பெற்ற சிறப்புகள்(பட்டங்கள்):
  • செம்மல்............................................சன்மார்க்க சபை,மேலைசிவபுரி
  • முதுபெரும் புலவர்...................... குன்றக்குடி ஆதீனம்
  • D.Litt.................................................அண்ணாமலைப் பலகலைக்கழகப்
  • பொன் விழா
  • திருவள்ளுவர் விருது ................ தமிழக அரசு


________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

No comments:

Post a Comment