Friday, July 17, 2009

கி.ஆ.பெ.முத்து விழா வாழ்த்து

கி..பெ.விசுவநாதம் முத்து விழா வாழ்த்து....
இந்திப்
பகைஞன் எழுபத்தைந் தாண்டினன்
முந்தி இனம் காக்கும் முத்தமிழன்- பிந்தி
வரு தமிழர் நெஞ்சில் வரலாறு தீட்டும்
திரு விசுவநாதன் சிறப்பு

No comments:

Post a Comment