Friday, July 17, 2009

அழகப்பர் மணிவிழா

அழகப்பர் மணி விழா வாழ்த்து....
பாரியைக்
காரியைப் பாடல்சால் மாரியை
ஓரியை வென்ற உயரழகன் - தேரின்
எனை வகை ஈகைகள் இந்தியா எங்கும்
நினை வகை செய்தான் நிலத்து.

No comments:

Post a Comment