Wednesday, June 10, 2009

மாணிக்கனார் நூல்கள்

வ.சுப.மாணிக்கனாரின் நூல்கள்:
நாடகங்கள்:
1.மனைவியின் உரிமை 2.நெல்லிக்கனி 3.உப்பங்கழி 4.ஒரு நொடியில்
ஆராய்ச்சி:
5.தொல்காப்பியக்கடல் 6.திருக்குறட்சுடர் 7.சங்க நெறி 8.காப்பியப்பார்வை 9.இலக்கியச் சாறு 10.தமிழ்க்கதிர் 11. தமிழ்க்காதல்
12.வள்ளுவம் 13.கம்பர்
கவிதை:
14.கொடை விளக்கு 15.மாமலர்கள் 16.மாணிக்கக்குறள்
பிற வகை:
17.இந்திய ஆட்சிமொழிகள் (தலைவர்களுக்கு)
18.இரட்டை காப்பியங்கள்
19.உரைநடைத் திருக்குறள்
ENGLISH:
21.The Tamil Concept of Love
22.A Study of Tamil Verbs
23.Collected Papers
24.Tamilology