Sunday, May 31, 2009


Semmal Va.Supa.family with the Chief Minister Thiru.M.Karunanidhi at the Books Nationalisation

பெரும்புலவர் வ.சுப.மா ....வின் நூல்கள் அனைத்தும் நாட்டுடமை ஆக்கப்பட்டபோது , மாணிக்கனாரின் மனைவி திருமதி .ஏகம்மை அவர்களும்,
தலைமகன் திரு.தொல்காப்பியன் அவர்களும்,மகள் திருமதி.பொற்றொடி செந்தில்வேலாயுதம் அவர்களும் தமிழக முதல்வர் மாண்புமிகு. மு.கருணாநிதி அவர்களை சந்தித்து நன்றி பாராட்டிய காட்சி